/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதி குறைவு ! மருத்துவமனையை தேடும் எஸ்.புதுார் மக்கள்ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதி குறைவு ! மருத்துவமனையை தேடும் எஸ்.புதுார் மக்கள்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதி குறைவு ! மருத்துவமனையை தேடும் எஸ்.புதுார் மக்கள்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதி குறைவு ! மருத்துவமனையை தேடும் எஸ்.புதுார் மக்கள்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதி குறைவு ! மருத்துவமனையை தேடும் எஸ்.புதுார் மக்கள்

வெளி மாவட்டம் செல்லும் மக்கள்
எஸ்.புதுாரில் 30, புழுதிபட்டியில் 6 படுக்கைகள்மட்டுமே உள்ளது. பெரும்பாலும் வெளிநோயாளிக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசவங்கள் இங்கே பார்க்கப்படும் நிலையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஆபத்தான முறையில் வருபவர்களுக்கு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அல்லது சிவகங்கைக்கு பரிந்துரை செய்து விடுகின்றனர்.
டாக்டர், ஊழியர் பற்றாக்குறை
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்,செவிலியர் பற்றாக்குறையும் உள்ளதால் சில நேரங்களில் சாதாரண சிகிச்சைக்கு கூட வெளியூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கிடையில் எஸ்.புதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.
விரிவாக்கம் இல்லை
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே உள்ள இடத்திலேயே 30 படுக்கையறை கொண்ட இரண்டு அடுக்கு கட்டடம் கட்டப்பட்டது. ஆனாலும் பல்வேறு வசதி இல்லாமல் சாதாரண நோய்களுக்கு மட்டுமே அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.