/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குன்றக்குடி அடிகள் நுாற்றாண்டு விழா குன்றக்குடி அடிகள் நுாற்றாண்டு விழா
குன்றக்குடி அடிகள் நுாற்றாண்டு விழா
குன்றக்குடி அடிகள் நுாற்றாண்டு விழா
குன்றக்குடி அடிகள் நுாற்றாண்டு விழா
ADDED : மே 27, 2025 12:59 AM
காரைக்குடி: குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்வியியல் கல்லுாரியில் குன்றக்குடி அடிகளின் நுாற்றாண்டு விழா நடந்தது.
குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்தார். அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை முன்னாள் தலைவர் ராஜேந்திரன், குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் செந்துார் குமரன், சிக்ரி முன்னாள் துணை இயக்குனர்
பால கிருஷ்ணன் பேசினர். மகளிர் கல்வியியல் கல்லுாரி செயலாளர் ராமநாதன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், மாணவிகள், ஐ.டி.ஐ., ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.