Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கிக் பாக்சிங் போட்டி

கிக் பாக்சிங் போட்டி

கிக் பாக்சிங் போட்டி

கிக் பாக்சிங் போட்டி

ADDED : செப் 02, 2025 11:48 PM


Google News
சிவகங்கை; வாக்கோ இந்தியா சார்பில் 2025க்கான தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

சிவகங்கை கிக் பாக்சிங் சங்கம் சார்பில் வீரர்கள் பங்கேற்று 3 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களை சிவகங்கை மாவட்ட கிக்பாக்சிங் சங்க தலைவர் சதிஷ், பொது செயலாளர் குணசீலன், பொருளாளர் உமாமகேஸ்வரி பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us