/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்குவீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 28, 2024 11:50 PM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே பாட்டம் ஊராட்சி தலைவர் ஜோதிமணி.
இவரை பற்றி முகநூலில் அதே ஊரை சேர்ந்த நாகராஜன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ஜோதிமணியின் சகோதரர் பாலமுருகன் 48, தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன், ஜெயராஜ், ஹரிஹரன், புவிபாலன் ஆகியோர் வீடுபுகுந்து பாலமுருகனை தாக்கியதில் காயமுற்றார். திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.