ADDED : மே 11, 2025 07:00 AM
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை 41வது ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழாமற்றும் அழகப்பா பல்கலை அலுவலர்கள் தின விழா நடந்தது.
துணைவேந்தர் க. ரவி தலைமையேற்று பேசினார். முன்னாள் பதிவாளர் தண்டபாணி,அழகப்பா பல்கலை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி சேகர் ராஜாராம், நிர்வாகப் பணியாளர்கள் சார்பில் உதவி தொழில்நுட்ப அதிகாரி கருணாநிதி உதவி பதிவாளர் முருகேசன் பேசினர். சிறப்பாக பணியாற்றிய ஆய்வகஉதவியாளர் ஷியாம் சுந்தருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.