ADDED : ஜன 06, 2024 06:02 AM
பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலைக் கல்லுாரியில் விபத்து மற்றும் அவசர காலங்களில் முதல் உதவி சிகிச்சை செய்வது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
பில்லியன் ஹார்ட் பீட்டிங் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த பயிற்சி முகாமில் டாக்டர் பிரதீப் முதல் உதவி சிகிச்சை முறை குறித்து மாணவியர்களுக்கு பயிற்சியளித்தார். முகாமில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.