ADDED : செப் 24, 2025 08:38 AM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செப்., 26 அன்று காலை 10:30 மணிக்கு கலெக்டர் பொற்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இதில் வேளாண்மை, மின் வாரிய துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
விவசாயிகள் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.