ADDED : செப் 17, 2025 03:27 AM
திருப்புவனம் : மடப்புரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 62, இவர் வைகை ஆற்றை கடந்து லாடனேந்தல் செல்வதற்காக வந்துள்ளார்.
திருப்புவனம் புதூர் அருகே நீரில் இறங்கிய போது பள்ளத்தில் சிக்கி சப்தம் போட்டுள்ளார், அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.