Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கக்காட்டிருப்பு மஞ்சுவிரட்டு

கக்காட்டிருப்பு மஞ்சுவிரட்டு

கக்காட்டிருப்பு மஞ்சுவிரட்டு

கக்காட்டிருப்பு மஞ்சுவிரட்டு

ADDED : ஜூன் 08, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
திருப்புத்துார்,: கக்காட்டிருப்பு கிராமத்தில் கலையுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா 11 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துஉள்ளது.

விழாவை முன்னிட்டு கக்காட்டிருப்பு, தரியம்பட்டி கிராமத்தார்கள் கோயிலில் வழிபாடு நடத்தி தொழுவிற்கு வந்தனர். தொடர்ந்து கோயில் காளை முதல் காளையாக அவிழ்த்து விடப்பட்டது.பின்னர் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொழுவிற்கு கொண்டு வந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு துண்டு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us