/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாயமங்கலம் கோயிலில் 7ம் தேதி நடை அடைப்பு தாயமங்கலம் கோயிலில் 7ம் தேதி நடை அடைப்பு
தாயமங்கலம் கோயிலில் 7ம் தேதி நடை அடைப்பு
தாயமங்கலம் கோயிலில் 7ம் தேதி நடை அடைப்பு
தாயமங்கலம் கோயிலில் 7ம் தேதி நடை அடைப்பு
ADDED : செப் 04, 2025 11:39 PM

இளையான்குடி:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் செப். 7ம் தேதி சந்திர கிரகணத்தை
முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மறுநாள் 8ம் தேதி காலை 7:00 மணி முதல் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும் என பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.