ADDED : செப் 23, 2025 04:16 AM
சிவகங்கை: இடையமேலுார் சி.இ.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளி சார்பாக சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சிவகங்கையில் நடந்தது.
நன்னடத்தை அலு வலர் பாவாஜி தொடங்கி வைத்தார். தாளாளர் காயத்திரி முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் டேவிட் பிரசன்னா, பாண்டி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.