ADDED : அக் 19, 2025 05:46 AM
சிவகங்கை: சிவகங்கை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்ற இரண்டாவது உறுப்பினர் காலிப்பணியிடத்திற்கு தகுதியான (பதிவு பெற்ற அரசு சாரா நிறுவனம் அல்லது நுகர்வோர் அமைப்பு அல்லது முனைந்து செயல்படும் ஒரு நுகர்வோர்) நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அக்.31க்குள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை தொர்பு கொள்ளலாம்.


