ADDED : மே 22, 2025 12:17 AM

மானாமதுரை: மானாமதுரை சுந்தராபுரம் அக்ரஹார தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது