Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கஞ்சா விற்ற3 பேர் கைது

கஞ்சா விற்ற3 பேர் கைது

கஞ்சா விற்ற3 பேர் கைது

கஞ்சா விற்ற3 பேர் கைது

ADDED : ஜூன் 23, 2025 11:47 PM


Google News
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள குடிகாத்தான்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது

அங்கு கஞ்சா விற்ற காரைக்குடி பாலமுருகன் 26, அரியக்குடி அருள் ஸ்டாலின் 24, ஹரி ராமகிருஷ்ணன் 25 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 4 அலைபேசிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us