ADDED : ஜூன் 05, 2024 12:07 AM
சிவகங்கை : சிவகங்கை புதுார் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் 22. இவர் புதுார் பகுதியில் கையில் வாள் வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் நின்றார்.
ரோந்து சென்ற சிவகங்கை நகர் எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன் நிதீஷ்குமாரை கைது செய்தார்.