/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துார் ஒன்றியக்குழு கூட்டம் திருப்புத்துார் ஒன்றியக்குழு கூட்டம்
திருப்புத்துார் ஒன்றியக்குழு கூட்டம்
திருப்புத்துார் ஒன்றியக்குழு கூட்டம்
திருப்புத்துார் ஒன்றியக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 28, 2024 05:57 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியக் குழு கூட்டம் சேர்மன் சண்முகவடிவேல் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மீனாள் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். ஆணையாளர் சத்தியன் வரவேற்றார். இளநிலை உதவியாளர் மாணிக்கராஜ் தீர்மான நகல் வாசித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், ராமசாமி, பாக்கியலட்சுமி, சகாதேவன், ராமேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்று மாதத்தில் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
வட்டார ஊராட்சி அலுவலர் சோமதாஸ் நன்றி கூறினார்.