/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாநில தடகள போட்டியில் சிவகங்கை மாணவிக்கு வெண்கலம் மாநில தடகள போட்டியில் சிவகங்கை மாணவிக்கு வெண்கலம்
மாநில தடகள போட்டியில் சிவகங்கை மாணவிக்கு வெண்கலம்
மாநில தடகள போட்டியில் சிவகங்கை மாணவிக்கு வெண்கலம்
மாநில தடகள போட்டியில் சிவகங்கை மாணவிக்கு வெண்கலம்
ADDED : ஜூலை 07, 2024 11:34 PM

சிவகங்கை: சென்னையில் நடந்த மாநில ஜூனியர் தடகள போட்டியில் சிவகங்கை மாணவி பிரத்திகா வெண்கலம் வென்றார்.
தமிழக தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டி நடந்தது. இரு பிரிவினருக்கிடையே நடந்த போட்டியில் 3,500 வீரர்கள் பங்கேற்றனர்.
வயது 16 பிரிவிற்கான நீளம் தாண்டும் போட்டியில் சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி மாணவி பிரத்திகா வெண்கல பதக்கம் பெற்றார்.