தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் வேலை வாய்ப்பு தொழில் பயிற்சி வழிகாட்டுதல் கருத்தரங்கம்செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஜான் வசந்த் குமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜான் கென்னடி வரவேற்றார். டென்சிங் ராஜன் தொடங்கி வைத்தார். மென்பொறியாளர் அன்புஜான்சன் வேலைவாய்ப்பு பெறும் வழிமுறை குறித்து விளக்கினார்.