ADDED : ஜூன் 15, 2024 06:50 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே பூக்குளம் வைகை ஆற்றுப்பகுதியில் இரவில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து மானாமதுரை போலீசார் சோதனைக்கு சென்ற போது அப்பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிலர் மண் அள்ளும் இயந்திரத்தை விட்டுவிட்டு தப்பினர்.
போலீசார் மண் அள்ளும்இயந்திரத்தை பறிமுதல் செய்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.