மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 05, 2024 07:08 AM

சிவகங்கை : சிவகங்கை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆக.,6) அன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமை வகிக்கிறார். மின்பயனீட்டாளர்கள் இக்குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, மின்வாரியம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.