/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரையில் தொடர் மழை நனைந்த நெல் மூடைகள் மானாமதுரையில் தொடர் மழை நனைந்த நெல் மூடைகள்
மானாமதுரையில் தொடர் மழை நனைந்த நெல் மூடைகள்
மானாமதுரையில் தொடர் மழை நனைந்த நெல் மூடைகள்
மானாமதுரையில் தொடர் மழை நனைந்த நெல் மூடைகள்
ADDED : மார் 14, 2025 07:22 AM

மானாமதுரை: மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இப்பகுதியில் தாமதமாக நெல் விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது தான் அறுவடை பணிகளை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல் மூடைகளை வயல்களிலும், அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும் விற்பனைக்காக வைத்துள்ளனர்.
கட்டிக்குளம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நெல்மூடைகள் மழை நீரில் நனைந்தது.