ADDED : ஜூலை 10, 2024 05:54 AM
சிவகங்கை, : சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கு உள்ள புதுப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பாலமுருகன், வைரவன் பட்டி முத்துக்கிருஷ்ணன் மகன் குமனேஸ்வரன், சண்முகம் மகன் சுகுமார், கரும்பாவூர் சிவக்குமார் மகன் பாண்டிச்செல்வம் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
நான்கு பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.