/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி பிறந்த நாள் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி பிறந்த நாள்
சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி பிறந்த நாள்
சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி பிறந்த நாள்
சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி பிறந்த நாள்
ADDED : ஜூன் 11, 2024 07:32 AM

சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம், கத்தப்பட்டு கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
அவரது சிலைக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்தனர். மேலும் நகரம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் அமைந்து வரும் சிலை கட்டுமான பணிகளை துரிதபடுத்த கலெக்டர் அறிவுறுத்தினார்.
சிவகங்கை எஸ்.பி.,டோங்கரே பிரவீன் உமேஷ், சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன், சொக்கநாதபுரம் ஊராட்சி தலைவர் கண்ணன் பங்கேற்றனர்.