ADDED : ஜூலை 24, 2024 06:09 AM
சிவகங்கை : பூவந்தி, மதுரை, சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி தகவல் தொழில் நுட்பத் துறை மன்ற துவக்க விழா நடந்தது. துறை தலைவி மகாலட்சுமி வரவேற்றார். கல்லுாரி தாளாளர் அசோக் தலைமை வகித்தார்.
முதல்வர் விசுமதி வாழ்த்தினார்.
உதவிப் பேராசிரியர் சரண்யா துறை திட்ட அறிக்கை வாசித்தார். உதவிப் பேராசிரியர் அகிலா ராணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உதவிப் பேராசிரியர் ஷர்மிளா நன்றி கூறினார்.