/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் தாலுகாவில் வளர்ச்சி பணிகள் கள ஆய்வு திருப்புவனம் தாலுகாவில் வளர்ச்சி பணிகள் கள ஆய்வு
திருப்புவனம் தாலுகாவில் வளர்ச்சி பணிகள் கள ஆய்வு
திருப்புவனம் தாலுகாவில் வளர்ச்சி பணிகள் கள ஆய்வு
திருப்புவனம் தாலுகாவில் வளர்ச்சி பணிகள் கள ஆய்வு
ADDED : ஜூலை 07, 2024 11:32 PM
திருப்புவனம்: பின்தங்கிய திருப்புவனம் தாலுகாவில் எந்த விதமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து மதுரை காமராஜர் பல்கலை புள்ளியியல் துறையினர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
இப்பல்கலை பொருளாதார புள்ளியியல் துறை பேராசிரியர் புஷ்பராஜன், பேராசிரியர் விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துவிக்னேஸ்வரன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.