ADDED : ஜூலை 19, 2024 11:49 PM
மானாமதுரை : தெ.
புதுக்கோட்டை எம். கே. என் நடுநிலைப் பள்ளி ஆசிரியை தேவி குறிச்சி நுாலகத்தில் புரவலராக சேர்ந்தார். தனது வகுப்பில் படிக்கும் 27 மாணவர்களையும் அந்த நுாலகத்தின் உறுப்பினர்களாக பதிவு செய்து அதற்குரிய கட்டணத்தையும் கட்டியுள்ளார். தலைமை ஆசிரியர் சிவகுருநாதன், நுாலகர் ராஜேஸ்வரி ஆசிரியை தேவியை பாராட்டினர்.