/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை ஆயுதப்படையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 25 லிட்டர் ரூ.5 க்கு கிடைக்கும் சிவகங்கை ஆயுதப்படையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 25 லிட்டர் ரூ.5 க்கு கிடைக்கும்
சிவகங்கை ஆயுதப்படையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 25 லிட்டர் ரூ.5 க்கு கிடைக்கும்
சிவகங்கை ஆயுதப்படையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 25 லிட்டர் ரூ.5 க்கு கிடைக்கும்
சிவகங்கை ஆயுதப்படையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 25 லிட்டர் ரூ.5 க்கு கிடைக்கும்
ADDED : ஜூன் 18, 2024 07:04 AM

சிவகங்கை, : சிவகங்கையில் கோடையில் குடிநீர் தாகம் தீர்க்க ஆயுதப்படை மைதானத்தில் அமைத்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அப்பகுதி மக்களுக்கு கைகொடுத்து வருகிறது.
இங்கு, போலீசாரின் குடும்பத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளனர். போலீசாரின் குடும்பத்தினருக்கு 25 லிட்டர் தண்ணீருக்கு ரூ.5, பொதுமக்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.
இதன் மூலம் மாதத்திற்கு ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது.