ADDED : ஜூலை 04, 2024 01:27 AM
சிவகங்கை: சிவகங்கை தி.புதுார் ஆக்ஸ்வர்ட் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் மாணவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் ரகுராமன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சூரக்குளம் ஆக்ஸ்வர்ட் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவரும் குழந்தைகள் நல மருத்துவருமான அவினாஷ் தலைமையில் மருத்துவர் தினம் நடந்தது. வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தாளாளர் மீனா, கல்வி ஆலோசகர் எப்சி தேவ பிச்சை, முதல்வர் சுமி சுதிர் கலந்து கொண்டனர்.