/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாயமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் தாயமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
தாயமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
தாயமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
தாயமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஆக 03, 2024 04:48 AM
இளையான்குடி: தாயமங்கலம் விலக்கு ரோட்டில் உள்ள மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமிற்கு எம்.எல்.ஏ.,தமிழரசி தலைமை வகித்தார்.
கோட்டாட்சியர் விஜயகுமார், இளையான்குடி தாசில்தார் முருகன்,முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், துணைத் தலைவர் இப்ராகிம்,கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன், பி.டி.ஓ.,க்கள் விஜயக்குமார்,முத்துக்குமார் நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.