Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

ADDED : ஜூன் 21, 2024 04:22 AM


Google News
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கீழவலையம்பட்டி மகாலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டுபிரிவில் 8 ஜோடி, சிறிய மாட்டு பிரிவில் 12 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us