ADDED : ஜூன் 15, 2024 06:49 AM

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் ரத்ததானம்செய்தனர்.
மாணவர்களுக்கு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு அளித்தனர். புனித மைக்கேல் கல்வி குழும தலைவர் ஸ்டாலின்ஆரோக்கியராஜ், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சித்துஹரி, மாவட்ட திட்ட மேலாளர் நாகராஜன் பங்கேற்றனர்.