/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருச்சி சாரதாசில் ஆடி தள்ளுபடி விற்பனை திருச்சி சாரதாசில் ஆடி தள்ளுபடி விற்பனை
திருச்சி சாரதாசில் ஆடி தள்ளுபடி விற்பனை
திருச்சி சாரதாசில் ஆடி தள்ளுபடி விற்பனை
திருச்சி சாரதாசில் ஆடி தள்ளுபடி விற்பனை
ADDED : ஜூலை 18, 2024 06:10 AM

திருச்சி : திருச்சி சாரதாஸில் தற்போது ஆடி தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.
திருச்சி சாரதாஸில் அனைத்து ஜவுளி மற்றும் ரெடிமேடு ரகங்கள் விதவிதமாக குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, கரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
இந்த ஆண்டு ஆடி தள்ளுபடி விற்பனையில், வாடிக்கையாளர்கள் மேலும் பயன்பெறும் வகையில் அனைத்து ஜவுளி மற்றும் ரெடிமேடு ரகங்களுக்கு தற்போது வழங்கி வரும் தள்ளுபடி விலையுடன், மேலும் 15 சதவீத கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்வரும் சுப முகூர்த்தங்கள், பண்டிகைகளுக்கான ஜவுளிகளை வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழலாம் என திருச்சி சாரதாஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடி தள்ளுபடி விற்பனை ஜூலை 31-ந்தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.