ADDED : ஜூன் 30, 2024 06:04 AM
பூவந்தி : பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் ஆற்றுப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்கு நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி செயலர் ஜெ.அசோக் தலைமை வகித்தார்.
முதல்வர் டி.விசுமதி முன்னிலை வகித்தார். தன்னம்பிக்கை பேச்சாளர் ஐ.ஜெகன் பேசினார். பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.