ADDED : ஜூலை 28, 2024 06:36 AM
காரைக்குடி : கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 50வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், நேற்று இப்பள்ளியில் 1991ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது .
முன்னாள் மாணவர்கள் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் தங்களது அனுபவங்களையும் சாதனைகளையும் தற்போது பள்ளிகள் படித்து மருத்துவம் கணினி வணிகம் கல்வி மற்றும் அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவது குறித்து பேசினர்.