/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை அருகே சாராய ஊறல்: 5 பேர் கைது மானாமதுரை அருகே சாராய ஊறல்: 5 பேர் கைது
மானாமதுரை அருகே சாராய ஊறல்: 5 பேர் கைது
மானாமதுரை அருகே சாராய ஊறல்: 5 பேர் கைது
மானாமதுரை அருகே சாராய ஊறல்: 5 பேர் கைது
ADDED : ஜூன் 23, 2024 09:30 AM
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன், எஸ்.ஐ.,பூபதி ராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த போது ஒரு பாழடைந்த வீட்டில் 55 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் 28, வீரபத்திரன் 45, பாண்டியன் 58, பஞ்சவர்ணம், பத்திரகாளி ஆகியோரை கைது செய்தனர். வில்வநாதன் 32, என்பவரை தேடி வருகின்றனர்.