/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விளம்பர விருப்பம் காரைக்குடியில் பர்னிச்சர் எக்ஸ்போ - விளம்பர விருப்பம் காரைக்குடியில் பர்னிச்சர் எக்ஸ்போ -
விளம்பர விருப்பம் காரைக்குடியில் பர்னிச்சர் எக்ஸ்போ -
விளம்பர விருப்பம் காரைக்குடியில் பர்னிச்சர் எக்ஸ்போ -
விளம்பர விருப்பம் காரைக்குடியில் பர்னிச்சர் எக்ஸ்போ -
ADDED : மார் 14, 2025 07:24 AM

காரைக்குடி: காரைக்குடி சுபலெட்சுமி மஹாலில் கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ தொடங்கியது.
மாங்குடி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். கண்காட்சியில் ஏராளமான பர்னிச்சர்கள் தரத்துடன் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது. புகழ்பெற்ற மைசூர் கார்விங் ஹேண்ட் மேட் வேலைப்பாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களும், டில்லி ஆண்டிக் டிசைனர் ேஷாபாக்கள், நிலம்பூர் டீக் வுட் பர்னிச்சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. மேலும், தேக்கு மர ேஷாபா, கட்டில், டைனிங், ஷோபா காம்பெக்ட் ,பெட்ரூம் செட் ,கல்யாண சீர்வரிசை, கார்னர் ேஷாபா, மெத்தை, டீ பாய் திவான் செட், ஊஞ்சல் உள்ளிட்ட அனைத்து விதமான பர்னிச்சர்களும் கிடைக்கும் என்று இதன் நிறுவனர் ஆர்.எம் நவ்சாத் தெரிவித்தார்.