Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/த.வா.க., ஆர்ப்பாட்டம்

த.வா.க., ஆர்ப்பாட்டம்

த.வா.க., ஆர்ப்பாட்டம்

த.வா.க., ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 11, 2024 12:56 AM


Google News
சேலம்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாவட்ட மாணவர் அணி சார்பில், சேலம் கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாணவர் அணி செயலர் கவியரசன் தலைமை வகித்தார். அதில் புதிய சட்ட திருத்தங்களை உடனே திரும்ப பெற வேண்டும்; இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில மகளிர் அணி செயலர் முத்துலட்சமி, மாநில பொதுச்செயலர் ஜெயமோகன் உள்-பட பலர், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us