Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீட்டை பூட்டிய மகன்: வெளியே தவிக்கும் தாய்

வீட்டை பூட்டிய மகன்: வெளியே தவிக்கும் தாய்

வீட்டை பூட்டிய மகன்: வெளியே தவிக்கும் தாய்

வீட்டை பூட்டிய மகன்: வெளியே தவிக்கும் தாய்

ADDED : ஜூன் 01, 2025 01:33 AM


Google News
இளம்பிள்ளை, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ஏழுமாத்தனுாரை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 72. இவரது மனைவி ரூபசுந்தரி, 64. இவர்களுக்கு, 3 மகன்கள் உள்ளனர். மோகனசுந்தரம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், ஒரு மாதத்துக்கு முன் இறந்துவிட்டார்.

இந்நிலையில் ஜெயக்குமார், 4 நாட்களுக்கு முன், அவரது தாயை, வீட்டை விட்டு வெளியேற்றினார். தொடர்ந்து வீட்டை பூட்டிவிட்டு, பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், 4 நாட்களாக ரூபசுந்தரி, அக்கம் பக்கத்தினரிடம் உணவை வாங்கி சாப்பிட்டு, வீட்டின் வெளியே படுத்து சிரமப்பட்டு வருகிறார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us