ADDED : செப் 13, 2025 01:19 AM
சங்ககிரி, சங்ககிரி ஆர்.டி.ஓ.,வாக இருந்தவர் லோகநாயகி. இவர் கடந்த, 8ல் இடமாற்றப்பட்டார். இவருக்கு பதில், திருச்சியில் பயிற்சி துணை கலெக்டராக பணியாற்றி வந்த கேந்திரியா நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று சங்ககிரி ஆர்.டி.ஓ.,வாக பொறுப்பேற்றுக்கொண்டார். தாசில்தார் வாசுகி, இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.