/உள்ளூர் செய்திகள்/சேலம்/'பிளாட்' வாங்கி தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி'பிளாட்' வாங்கி தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி
'பிளாட்' வாங்கி தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி
'பிளாட்' வாங்கி தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி
'பிளாட்' வாங்கி தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
சேலம்: சேலம், பெரமனுார், நாராயண பிள்ளை தெருவை சேர்ந்த, யுவராஜ் மனைவி ஜீவிதா, 33.
இவர், அங்கம்மாள் காலனியில், ரியல் எஸ்டேட் தொழில் செய்த, மகேந்திரன், கவிதாவிடம், 'பிளாட்' வாங்குவதற்கு, 3.50 லட்சம் ரூபாயை, கடந்த ஆண்டு மே மாதம் கொடுத்தார். அவர்கள், 'பிளாட்' வாங்கி தராமல் காலம் தாழ்த்தினர். இதனால் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு ஜீவிதா கேட்டார். பணத்தையும் தராமல் ஏமாற்றினர். இதுகுறித்து ஜீவிதா அளித்த புகார்படி, மகேந்திரன், கவிதா மீது மோசடி வழக்கு பதிந்து, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.