/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தியேட்டரில் பைக் திருடியவருக்கு 'காப்பு' தியேட்டரில் பைக் திருடியவருக்கு 'காப்பு'
தியேட்டரில் பைக் திருடியவருக்கு 'காப்பு'
தியேட்டரில் பைக் திருடியவருக்கு 'காப்பு'
தியேட்டரில் பைக் திருடியவருக்கு 'காப்பு'
ADDED : செப் 13, 2025 01:12 AM
சேலம், சேலம், தாதகாப்பட்டி பெருமாள் தெருவை சேர்ந்தவர் தனசேகரன், 45. இவர், கடந்த, 10ல், 'சைன்' பைக்கில், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தியேட்டருக்கு சென்றார். அங்கு, 'டோக்கன்' போட்டு, 'பார்க்கிங்' பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு படம் பார்க்க
சென்றார்.
மாலை திரும்பி வந்தபோது, பைக்கை காணாததால் அதிர்ச்சியடைந்தார். அவர் புகார்படி, செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணையில், அன்னதானப்பட்டியை சேர்ந்த சம்தாணிக், 24, திருடியது தெரிந்தது. அவரை, நேற்று கைது செய்த போலீசார், பைக்கை
மீட்டனர்.