/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை
துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை
துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை
துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை
ADDED : மார் 17, 2025 03:47 AM
சேலம்: சேலத்தில், அரசு பொது சுகாதாரத் துறையின், துப்புரவு மற்றும் மஸ்துார் அரசு பணியாளர் நலச்சங்க கூட்டம் நேற்று நடந்தது. மாநில நிர்வாக தலைவர் வெங்கடா-சலம் தலைமை வகித்தார்.
அதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு, ஆர்.சி.எச்., பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்தல்; கிராமப்புற ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும், 5,000 ரூபாய் ஊதியத்தை, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.
முன்னதாக, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சேலம் மாவட்ட தலைவர் செல்வகுமார் பேசினார். மாநில பொருளாளர் ஆனந்தி, மாநில பொறுப்பாளர் ரத்தினம் உள்பட பலர் பங்கேற்-றனர்.