/உள்ளூர் செய்திகள்/சேலம்/ செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல் செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : செப் 25, 2025 02:27 AM
சேலம் :சேலம், உத்தமசோழபுரம், வி.ஏ.ஓ., சுமதி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், கடந்த, 22 இரவு, கொண்டலாம்பட்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 2 யுனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது.
லாரியை ஓட்டி வந்த, அதன் உரிமையாளரான, அரியாம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி, 40, தப்பி ஓடிவிட்டார். லாரியை, கொண்டலாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், முத்துசாமியை தேடுகின்றனர்.