/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆகஸ்டில் சேலம் வரும் ராமகிருஷ்ண மட தலைவர் ஆகஸ்டில் சேலம் வரும் ராமகிருஷ்ண மட தலைவர்
ஆகஸ்டில் சேலம் வரும் ராமகிருஷ்ண மட தலைவர்
ஆகஸ்டில் சேலம் வரும் ராமகிருஷ்ண மட தலைவர்
ஆகஸ்டில் சேலம் வரும் ராமகிருஷ்ண மட தலைவர்
ADDED : ஜூலை 04, 2025 01:52 AM
சேலம், ராமகிருஷ்ண மடத்தின் தலைவர், ஆகஸ்டில் சேலம் வந்து பக்தர்களுக்கு, 'மந்திர தீட்சை' வழங்க உள்ளார்.இதுகுறித்து, சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலர் யதாத்மானந்தர் அறிக்கை:
மேற்கு வங்கம், பேலுார் மடத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் அனைத்துலக ராமகிஷ்ண மடம், அதன் மிஷனின் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், ஆக., 30ல் சேலம் வந்து, மறுநாள், சேலம் ராமகிஷ்ண மட கும்பாபிேஷக விழாவை தலைமை ஏற்று நடத்துவார்.
தொடர்ந்து செப்., 1ல் ஆன்மிக அன்பர்களுக்கு, 'மந்திர தீட்சை'(உபதேசம்) செய்து ஆசி வழங்குவார். ஆசி பெற விரும்புவோர், ஆசிரம அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.