Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/'மக்களுடன் முதல்வர்' நாளை முகாம்

'மக்களுடன் முதல்வர்' நாளை முகாம்

'மக்களுடன் முதல்வர்' நாளை முகாம்

'மக்களுடன் முதல்வர்' நாளை முகாம்

ADDED : ஜூலை 31, 2024 07:44 AM


Google News
சேலம்: சேலம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், 367 ஊராட்சிகள் பங்கேற்கும்படி, ஜூலை, 11 முதல் ஆக., 6 வரை, 92 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதில், 14ம் நாளாக, நாளை, 5 இடங்களில் முகாம் நடக்க உள்ளது. அதன்படி ஏற்காடு ஒன்றியத்தில் மஞ்சக்குட்டை பெத்தானியல் ஹவுஸ்; நங்கவள்ளி ஒன்றி-யத்தில் கோனுார் எம்.கே.எஸ்., திருமண மண்-டபம்; காடையாம்பட்டி ஒன்றியத்தில் மொம்மி-யம்பட்டி கோவிந்த கவுண்டர் மண்டபம்; கெங்-கவல்லி ஒன்றியம் நாகியம்பட்டி ஊராளி கவுண்டர் சமுதாய கூடம்; சங்ககிரி ஒன்றியம் கத்தேரி சமத்துவபுர சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us