/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பா.ம.க.,- எம்.எல்.ஏ., கட்சி பதவி பறிப்பு பா.ம.க.,- எம்.எல்.ஏ., கட்சி பதவி பறிப்பு
பா.ம.க.,- எம்.எல்.ஏ., கட்சி பதவி பறிப்பு
பா.ம.க.,- எம்.எல்.ஏ., கட்சி பதவி பறிப்பு
பா.ம.க.,- எம்.எல்.ஏ., கட்சி பதவி பறிப்பு
ADDED : ஜூன் 24, 2025 02:04 AM
மேட்டூர், சேலம் மாவட்டம், மேட்டூர், ஓமலுார் சட்டசபை தொகுதி அடங்கிய, பா.ம.க., சேலம் மேற்கு மாவட்ட செயலராக ஓராண்டுக்கு முன்பு, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க., செயலராக, கொளத்துார் அடுத்த வெடிக்காரனுார் ராஜேந்திரன் என்பவரை நிறுவனர் ராமதாஸ் நேற்று நியமித்தார். இவர் ஏற்கனவே சேலம் மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளராக இருந்தார்.