/உள்ளூர் செய்திகள்/சேலம்/கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழிகொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
ADDED : பிப் 10, 2024 07:50 AM
சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
'எந்த தொழிற்சாலையிலும், தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதை தவிர்க்க வலியுறுத்துவேன், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன்' என, உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொழிலாளர் உதவி கமிஷனர்கள் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி, சங்கீதா (சமூக பாதுகாப்புத் திட்டம்) மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.