/உள்ளூர் செய்திகள்/சேலம்/எம்.எல்.ஏ., தந்தை காலமானார்; இ.பி.எஸ்., - சவுமியா அஞ்சலிஎம்.எல்.ஏ., தந்தை காலமானார்; இ.பி.எஸ்., - சவுமியா அஞ்சலி
எம்.எல்.ஏ., தந்தை காலமானார்; இ.பி.எஸ்., - சவுமியா அஞ்சலி
எம்.எல்.ஏ., தந்தை காலமானார்; இ.பி.எஸ்., - சவுமியா அஞ்சலி
எம்.எல்.ஏ., தந்தை காலமானார்; இ.பி.எஸ்., - சவுமியா அஞ்சலி
ADDED : ஜூன் 24, 2024 07:27 AM
சேலம் : பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள்.
அம்மணி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சரவணன். இவர்களது தந்தை ராமதாஸ் நேற்று காலமானார்.அவரது உடலுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, சமூக நீதி பேரவை தலைவர் பாலு, எம்.எல்.ஏ.,க்கள் சதாசிவம், சிவகுமார், வெங்கடேஸ்வரன், ராஜமுத்து, சுப்பிரமணியன், மணி, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.