/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மது விற்றவர் கைது 120 பாட்டில் பறிமுதல் மது விற்றவர் கைது 120 பாட்டில் பறிமுதல்
மது விற்றவர் கைது 120 பாட்டில் பறிமுதல்
மது விற்றவர் கைது 120 பாட்டில் பறிமுதல்
மது விற்றவர் கைது 120 பாட்டில் பறிமுதல்
ADDED : மே 29, 2025 01:33 AM
பனமரத்துப்பட்டி மல்லுார் அருகே மேச்சேரியம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 55. நேற்று, பனமரத்துப்பட்டி காந்தி நகர் மயானம் அருகே மொபட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வைத்து விற்பனையில் ஈடுபட்டார்.
இதை பார்த்த, பனமரத்துப்பட்டி போலீசார், சுப்ரமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்த, 120 மது பாட்டில்கள், மொபட்டை பறிமுதல் செய்தனர்.