Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெரியார் பல்கலையில் உதவி மையம் தொடக்கம்

பெரியார் பல்கலையில் உதவி மையம் தொடக்கம்

பெரியார் பல்கலையில் உதவி மையம் தொடக்கம்

பெரியார் பல்கலையில் உதவி மையம் தொடக்கம்

ADDED : மே 31, 2025 06:17 AM


Google News
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை அறிக்கை: பெரியார் பல்கலை துறைகள், தர்மபுரி பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மையம் ஆகியவற்றில், 2025 - 26 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு, 'உதவி மையம்', மே 30(நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us